தமிழர்கள் மட்டுமல்ல, உலகமே தமிழ் கற்றுக் கொள்ள ஊக்குவிப்போம்.

32 அட்டைகளைப்
புத்தகவடிவில் பெற

கீழே
Tamil version (5.2MB)
English version (14.3MB)
Spanish version (5.6MB)

பொள்ளாச்சி நசன் கற்பிக்கும்
தமிழம் நேரலை காண
கீழே
நேரலை1 (4 videos)
நேரலை (14 videos)

தொடர்புக்கு
mail : pollachinasan@gmail.com,
mobile : 9788552061,

உலகில் வாழும் அனைத்துத் தமிழ் மழலையர்களுக்கும், தமிழம்.வலை தமிழ்க் கற்பிக்க விரும்புகிறது. அவர்கள் எந்த அகவையினராக இருந்தாலும் சரி, எந்த நிலையினராக இருந்தாலும் சரி, ஒரு நாளைக்கு அரை மணி நேரம் மட்டும் படிப்பதற்காக ஒதுக்கினால், 30 நாள்களில் யாரை வேண்டுமானாலும் தமிழ்ச் செய்தித்தாள் படிக்கக்கூடியவராக, மாற்ற முடியும். ( எனது 25 ஆண்டுகள், கல்விப் பணியில் நான் கண்டறிந்தவை இவை )

தமிழ் கற்பிக்க விரும்புகிறவர்களுக்கு ஒரு மணி நேரம் ஸ்கைப் வழியாகப் பயிற்சி தந்து, அவர்களை மிகச் சிறந்த ஆசிரியராக மாற்ற இயலும்.

நிலை 1:
வகுப்புக்கு ஒரு மணி நேரம் என, 30 வகுப்புகளில் தமிழ்ச் செய்தித்தாள் படிப்பர்.
நிலை 2:
அடுத்த 60 வகுப்புகளில் தமிழைத் திருத்தமாகப் பேசுவார்கள். எழுதுவார்கள்.
நிலை 3:
அடுத்த 60 வகுப்புகளில் (60 மணி நேரத்தில்) தமிழில் மரபுப் பாக்கள் எழுதுவார்கள்.

உங்கள் பகுதியில் உள்ள பத்து மழலையர்களை இணைத்துக்கொண்டு கற்பிக்கத் தொடங்குங்கள். உங்கள் ஓய்வு நேரத்தில் வாரம் ஒன்றுக்கு, ஒரு மணிநேரம் நீங்கள் செலவழித்தால் போதும். தமிழ்ப் படிப்பதற்கான அனைத்தையும் உங்களோடு பகிர அணியமாக உள்ளேன். pollachinasan@gmail.com மின் அஞ்சலில் பதிவு செய்து skype ID : pollachinasan1951 வழியாகப் பயிற்சி பெற்று உங்கள் பகுதியில் தமிழ் கற்பிக்கத் தொடங்குங்கள். நம் தமிழ் மழலையர்கள் தமிழ் எழுதட்டும்., பேசட்டும்.

FREE DOWNLOAD - 32 CARDS

32 Cards (Primary) in14 Languages
Free Downloads

தமிழ் கற்பிக்கும்

இறுவட்டு பெற



தமிழ் எண்களை எளிமையாக அறியச் சொடுக்குக
Free Downloads
வெளிநாட்டவருக்கான
5 ஆண்டுப் பாடத்திட்டம்

32 எழுத்து அட்டைகள்
தொங்கு அட்டை
114 மழலையர் பாடல்கள்
கல்வி ஆராய்ச்சிகள்
பாடப் புத்தகங்கள்
வகுப்பறை மேலாண்மை
ஆண்டுத்திட்டம்
மொழி கற்பித்தல் [ 1] [ 2]
பாட்டுவழியில்படிக்க.. [ 1] [ 2]
Download 36 lessons - (take print out from this pdf) வெளிநாட்டில் உள்ள தொடக்கநிலை மாணவர்களுக்குத்
தமிழ் கற்பிப்பதற்குரிய பாடங்கள் (PDF)
வாரம்.. 1 / 2 / 3 / 4 / 5 / 6 / 7 / 8 / 9 / தேர்வு..
வாரம்.. 10 / 11 / 12 / 1 3 / 14 / 15 / 1 6 / 17 / 18 / தேர்வு..
வாரம்.. 19 / 20 / 21 / 22 / 23 / 24 / 25 / 26 / 27 / தேர்வு..
வாரம்.. 28 / 29 / 30 / 31 / 32 / 33 / 34 / 35 / 36 / தேர்வு..

ஆங்கிலவழியில் தமிழ் கற்பதற்குரிய இணைய பாடங்கள் LEARN TAMIL THROUTH ENGLISH (Primary Level)
Teaching workshop by pollachi Nasan for thaai tamil school (Brisborn Australia) teachers - 2/june/2012 (Audio)
32 Cards Thamizh teaching technology published in Sutty Vikadan.pdf
32 cards in Hindu
32 அட்டைகளை நீங்களாகவே அச்சாக்கிக் கொள்ள விரும்பினால் PDF கோப்பினை இறக்கிக் கொள்ளவும். இந்தக் கோப்பில் நான்கு அ3 பக்கங்கள் உள்ளன.
முதல் பக்கத்தின் மேல் இரண்டாவது பக்கத்தையும், மூன்றாவது பக்கத்தின் மேல் நான்காவது பக்கத்தையும் கலர் ஜெராக்ஸ் எடுக்கும் இடத்தில் கெட்டியான வெள்ளை அட்டையில் அச்சாக்கிக் கொள்ளவும், ஒவ்வொரு அட்டையிலும் 16 துண்டுகள் கிடைக்கும். வெட்டிக் கொள்ளவும். விரும்பினால் அழைக்கலாம். 9788552061.
எமது பாடத்திட்டத்தைப் பயன்படுத்தித் தமிழ் கற்பிப்பவர்கள் (எம்மோடு இணைந்தவர்கள்)
23 JAN 2017 - 8:12PM
தமிழ் தெரியாதவரும் 30 நாளில் தமிழ் பேசலாம், எழுதலாம்!
ஆஸ்திரேலிய வானொலி பொள்ளாச்சி நசனை
நேர்காணல் கண்டு ஒலிபரப்பியது.
ஆஸ்திரேலிய வானொலியின்
இணைய பக்கம் காணச்
ஒரே நாளில்

சொடுக்குக.
(Updated : 14 - 4 - 2017) - தொடர்புக்கு - mail : pollachinasan@gmail.com, mobile : 9788552061, 8667 421 322, skype ID : pollachinasan1951,